முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசியலுக்கு வருகிறார் நடிகை பிரீத்தி ஜிந்தா

புதன்கிழமை, 22 மே 2013      சினிமா
Image Unavailable

மும்பை, மே. 23 - நடிகை பிரீத்தி ஜிந்தாவிற்கு சினிமா, கிரிக்கெட்டிற்கு அடுத்த படியாக அரசியல்வாதியாகவும் என்ற ஆசை வந்து விட்டது. விளம்பர மாடலாக இருந்து பாலிவுட் நடிகையாக உயர்ந்தவர் பிரீத்தி ஜிந்தா. இதன்பின்னர் ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியின் உரிமையாளராக மாறினார். இப்போது அரசியல் ஆசை துளிர்விட ஆரம்பித்துள்ளது. சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அதனை உறுதிப்பட்டுத்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்