முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.வில் இருந்து ராம் ஜெத்மலானி நீக்கம்

செவ்வாய்க்கிழமை, 28 மே 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, மே. 29 - பா.ஜ.க. மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான ராம் ஜெத்மலானி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

சி.பி.ஐ இயக்குனர் நியமனம் குறித்த பா.ஜ.க. வின் நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்தது மற்றும் பா.ஜ.க. முன்னாள் தலைவர் நிதின் கட்காரியை விமர்சித்தது ஆகியவற்றுக்காக அக்கட்சியின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான ராம் ஜெத்மலானி கடந்த நவம்பர் மாதம் கட்சியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

அப்படி இருந்தும் அவர் இந்த மாத துவக்கத்தில் நடந்த பா.ஜ.க நாடாளுமன்றக் குழு கூட்டத்திற்கு வந்து ஊழல் விவகாரத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை வன்மையாக ஏன் எதிர்க்காமல் உள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பினார். இதையடுத்து அவரை கட்சியில் நீக்கிவிட தலைவர்கள் நினைத்தனர். கட்சிக்கு எதிராக செயல்பட்டு வரும் காரணத்தைக் காட்டி அவர் நேற்று பா.ஜ.க. வில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago