முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக முதல்வர் ஓராண்டே பதவி வகிப்பார்

ஞாயிற்றுக்கிழமை, 9 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

பெங்களூர், ஜூன். 9 - காங்கிரஸ் கட்சியின் அரசியல் சூழலை கவனித்தால் கர்நாடக முதல்வராக ஓராண்டு மட்டுமே சித்தராமையா பதவி வகிப்பார் என்று முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார். கர்நாடக சட்டப் பேரவையில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா பேசியதாவது, இன்னும் ஓராண்டு காலத்தில் காங்கிரஸ் ஆட்சி எப்படி செயல்பட போகிறது என்பதை கவனிக்கவுள்ளோம். காங்கிரசில் அரசியல் சூழலை கவனித்தால் ஓராண்டு மட்டுமே சித்தராமையா முதல்வராக நீடிப்பார் எனத் தெரிகிறது. 5 ஆண்டுகளும் அவர் முதல்வராக நீடித்தால் எனக்கு மகிழ்ச்சி என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்