முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊதியம் கொடுக்க பணம் இல்லை: கைவிரித்த மல்லையா

திங்கட்கிழமை, 10 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

மும்பை, ஜூன். 10 - மதுபான ஆலையின் பங்குகளை விற்க முடியாததால் தம்மிடம் ஊதியம் கொடுக்க பணம் இல்லை என்று கிங்பிஷர் ஏர்லைன்ஸ் ஊழியர்களிடம் அதன் உரிமையாளர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.ஊழியர்களுக்கு ஊதியம் தர முடியாத அளவுக்கு நட்டத்தை எதிர்கொண்டது கிங்பிஷர் ஏர்லைன்ஸ். இதனால் அந்நிறுவனத்தின் உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதைத் தொடர்ந்த் தமக்குச் சொந்தமான யுனைட்டட் ஸ்பிரிட்ஸ் மதுபான ஆலையின் பங்குகளை விற்று கிங் பிஷர் ஏர்லைன்ஸை புதுப்பிக்கவும் முயற்சித்துப் பார்த்தார் மல்லையா. ஆனாலும் பலன் இல்லை.

இதனால் பணிவாய்ப்பு இல்லை என உணர்ந்த கிங்பிஷர் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் மும்பையில் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஆனால் கர்நாடக ஐகோர்ட்டில் தடையாணை உள்ளதால் என்னால் மதுபான ஆலையின் பங்குகளை விற்க முடியவில்லை. அதனால், உங்களுக்கு சம்பள பாக்கியை தர என் கையில் பணம் இல்லை என்று விஜய் மல்லையா கையை விரித்து விட்டார். இதனால் கடும் கொந்தளிப்பில் ஊழியர்கள் இருந்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago