முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என் மகள்தான் முக்கியம்: நடிகை ஐஸ்வர்யா ராய்

திங்கட்கிழமை, 10 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

மும்பை, ஜூன். 10  - ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அல் பசினோவை சந்திக்கும் வாய்ப்பை நிராகரித்து விட்டு தனது மகளுடன் நேரத்தைக் கழித்துள்ளார் ஐஸ்வர்யா ராய். ஐஸ்வர்யா ராய் தனது மகளுடன் நேரத்தைக் கழிப்பதில். மகள் ஆரத்யாவை விட்டு ஒரு நொடிகூட விலகாமல் கூடவே இருக்கிறாராம். தனது மகளுடன் இருப்பதற்காக தனக்கு ரொம்பப் பிடித்த ஹாலிவுட் ஹீரோ அல் பசினோவை கூட இரண்டாம்பட்சமாக கருதி அவருடனான சந்திப்பை நழுவ விட்டுள்ளார் ஐஸ்வர்யா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்