முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பலாத்கார கும்பல் துப்பாக்கியால் சுட்டதில் பெண் காயம்

செவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

லக்னோ, ஜூன்.12 - பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கும்பல் பின்னர் துப்பாக்கியால் சுட்டதில் அந்த பெண் பலத்தக் காயமடைந்தார். இந்த பெண் தனது மருமகனுடன் பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது இவர்களை வழிமறித்த கும்பல் இந்த பெண்ணை  கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது. இதற்குப் பிறகு அவரை கும்பல் தாக்கியது. இதைத் தடுத்த அவரையும், அவரது மருமகனையும் கும்பல் துப்பாக்கியால் சுட்டது.

உத்தரபிரதேச மாநிலத்தில் பிரோஸாபாத் அருகே, நாகல சிகாலி என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது என்று போலீஸ் சூப்பிரண்ட் ராக்கேஷ் சிங் தெரிவித்தார். துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த பெண்ணும், அவரது மருமகனும் சிகிச்சைக்காக ஆக்ராவுக்கு அனுப்பப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago