முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோஹ்லி விரும்பும் விளம்பர நிறுவனங்கள்

சனிக்கிழமை, 15 ஜூன் 2013      வர்த்தகம்
Image Unavailable

 

மும்பை, ஜூன். 16 - இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனியை விட விளம்பர நிறுவனங்கள் அதிகம் விரும்பும் கிரிக்கெட் வீரராக விராத் கோஹ்லி உருவெடுத்துள்ளார். இவரை வைத்து விளம்பரங்களை ஒளிபரப்பத்தான் இப்போது விளம்பர நிறுவனங்கள் அதிகம் விரும்புகின்றனவாம்.

மேட்ச் பிக்ஸிங், ஸ்பாட் பிக்ஸிங் என்று ஒருபக்கம் அக்கப்போராக இருந்தாலும் கிரிக்கெட் வீரர்களை வைத்து விளம்பரம் தேடும் விளம்பர நிறுவனங்களும் அதிகரித்தபடிதான் உள்ளது. சமீப காலம் வரை தோனிதான் விளம்பரதாரர்களால் அதிகம் விரும்பப்பட்ட பிரபலமாக இருந்தார். ஆனால் தற்போது மெதுவாக அவரை ஓவர்டேக் செய்ய ஆரம்பித்துள்ளார் கோஹ்லி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்