முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரசாயான ஆலைவிபத்து: அமெரிக்காவில் 2 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜூன் 2013      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், ஜூன். 17  - அமெரிக்காவில் உள்ள ரசாயன ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் ஜெஸ்மர் நகரில் உள்ள ஒரு ரசாயன ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதையடுத்து ஆலையின் பல்வேறு பகுதிகளில் தீ பரவியது. இந்த விபத்தில் 25 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் ஸ்காட் த்ரோவர், சச்சாரே கிரீன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மேலும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago