முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்துத்துவாவை பின்பற்றாவிட்டால் கூட்டணி கிடையாது

வியாழக்கிழமை, 20 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

மும்பை, ஜூன். 21 - இந்துத்துவாவை பா.ஜ.க. பின்பற்றும் வரை அதனுடனான கூட்டணி நீடிக்கும் என்று சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங், சிவ சேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவை சந்தித்து பேசினார். இதையடுத்து உத்தவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

சிவ சேனாவுடனான கூட்டணி தொடரும் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார். பா.ஜ.க. இந்துத்துவாவை பின்பற்றும் வரை இந்த கூட்டணி நீடிக்கும் என்று நான் தெரிவித்தேன்.  பீகார் முதல்வர் நிதிஷ் குமார் எந்த மதச்சார்பின்மையை பற்றி பேசுகிறார்? காஷ்மீரில் இருந்து பண்டிதர்கள் வெளியேற்றப்பட்டபோது மதச்சார்பின்மை பற்றி பேசுபவர்கள் எங்கே போனார்கள்? இந்துக்கள் பிரச்சனையில் இருக்கையில் அவர்கள் எல்லாம் எங்கு போனார்கள்? ஒவ்வொரு கிராமத்திலும் சிவ சேனா குழு இருக்க வேண்டும். அதை பார்த்து விட்டு பெண்களுக்கு தொல்லை அளிப்பவர்கள் மற்றும் கற்பழிப்பு குற்றங்களில் ்ஈடுபடுபவர்கள் இனியும் அந்த குற்றங்களை செய்து விட்டு தப்பிக்க முடியாது என்பதை உணர வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago