முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரகாண்ட் வெள்ளம்: சமாஜ்வாடி கட்சியினர் நிதியுதவி

செவ்வாய்க்கிழமை, 25 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

லக்னோ, ஜூன்.26 - உத்தரகாண்ட் வெள்ள நிவாரண நிதிக்கு சமாஜ்வாடி கட்சி எம்.பி. ராம்கோபால் யாதவ் தனது ஒரு மாத சம்பளத்தை வழங்கியுள்ளார்.மேலும் தனது எம்.பி. நிவாரண நிதியிலிருந்து 20 லட்சம்ரூபாயையும் அவர் வழங்கி உள்ளார். இதுதொடர்பாக ராஜ்ய சபை தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ் தனது ஒரு மாத சம்பளத்தை வழங்கியுள்ளார். மேலும் எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் தாராளமாக நிதி வழங்குமாறு அவர்கேட்டுக்கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்