முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆபாச வெப் சைட்டுகளுக்கு மத்திய அரசு தடை

புதன்கிழமை, 26 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூன். 27 - 39 ஆபாசப்பட இணையதளங்களுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய தொலைத்தொடர்புத் துறை 39 ஆபாச இணையதளங்களுக்கு தடை விதித்து கடந்த 13 ம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இந்தத் தடை செய்யப்பட்ட இணையதளங்கள் இந்தியாவுக்கு வெளியில் இருந்து செயல்படுபவை ஆகும். அந்த இணையதளங்களுக்கு தடை விதிக்க எந்த காரணமும் தெரிவிக்கப்படவில்லை. தடை செய்யப்பட்ட இணையதளங்களில் இருந்து இன்டர்நெட் பயன்பாட்டாளர்கள் ஆபாச படங்களை டவுன்லோட் செய்து வந்தனர். இந்நிலையில் அவற்றை மத்திய அரசு தடை செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்