முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகின் மிகப் பிரமாண்ட கட்டிடம் சீனாவில் திறப்பு

ஞாயிற்றுக்கிழமை, 14 ஜூலை 2013      உலகம்
Image Unavailable

பெய்ஜிங், ஜூலை. 15 - சீனாவில் மிக உயரமான, அதே சமயம் பிரம்மாண்டமான கட்டிடம் ஒன்று திறக்கப் பட்டுள்ளது.இதற்கு முன்னர் உலகிலேயே உயரமான கட்டிடம் என்ற பெருமையை துபாயில் உள்ள அரை கி.மீட்டர் நீளமும், 300 மீட்டர் அகலமும், 100 மீட்டர் உயரம் கொண்ட விமான நிலையம் தான் பெற்றிருந்தது. ஆனால், தற்போது அதை விட பெரிய கட்டிடம் ஒன்று சீனாவில் கட்டப் பட்டுள்ளது. இது கிட்டத் தட்ட அமெரிக்காவில் உள்ள பெண்டகன் கட்டிடத்தை விட பலமடங்கு பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்