முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 செயற்கை கோள்களை ஏவி சீனா சாதனை

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜூலை 2013      உலகம்
Image Unavailable

 

பீகிங், ஜூலை.21 - அறிவியல் பரிசோதனையை மேற்கொள்வதற்காக 3 செயற்கை கோள்களை வெற்றிகரமாக சீனா நேற்று ஏவியது.

தாய்வான் ஏவுகணை தளத்திலிருந்து இந்த செயற்கை கோள்கள் ஏவப்பட்டன. சாங்ஸின்-3, சியான்-7, சிஜான்-15  என்ற இந்த 3 ஏவுகணைகளையும் சீனா ஏவியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்