முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யா ஹெலிகாப்டர் விபத்தில் 3 பேர் பரிதாப பலி

திங்கட்கிழமை, 22 ஜூலை 2013      உலகம்
Image Unavailable

 

மாஸ்கோ, ஜூலை.23 - ரஷ்யாவின் வடக்கு பகுதியில் முர்மான்ஸ் என்ற வனப்பகுதியில் சென்று கொண்டிருந்த தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான சிறிய ரக ஹெலிகாப்டர் ஒன்றில் இங்கிலாந்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 2 பேர் மற்றும் அவர்களுக்கு வழிகாட்டியாக சென்ற ரஷ்யாவைச் சேர்ந்த கைடு ஒருவரும் சென்றனர்.  இந்த ஹெலிகாப்டர் ஈரோகாப்டர்120 என்ற பிரான்ஸ் நாட்டு தயாரிப்பு ஆகும்.

முர்மான்ஸ் பகுதியில் உள்ள ரிண்டா ஆற்றின் அருகே கோலா வளைகுடா அருகே இங்கிலாந்து சுற்றுலா மீன்பிடி முகாம் ஒன்றை அமைத்துள்ளனர். அதற்காக ரிண்டா ஆற்றின் மேலே பறந்து சென்றபோது அவசரமாக தரையிறக்க முயன்றதில் இறக்கைகள் மோதி விபத்துக்குள்ளாகி வெடித்து சிதறியது. இதில் இங்கிலாந்து சுற்றுலா பயணிகள் இருவரும், ரஷ்யா கைடும் உயிரிழந்துள்ளனர் என் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago