முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாவோயிஸ்டுகள் சுட்டதில் பீகார் எம்.எல்.ஏ. பலி

ஞாயிற்றுக்கிழமை, 28 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

முஸாபர்பூர், ஜூலை. 28 - பீகார் மாநிலம் முஸாபர்பூர் மாவட்டம் பிஷன்பூர் செளக்கில் மாவோயிஸ்டு அமைப்பினர் நடத்திய தாக்குதலில் ஐக்கிய ஜனதா எம்.எல்.ஏ. உயிரிழந்தார். ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிளில் வந்த 3 மாவோயிஸ்டுகள் சாஹிப்கஞ்ச் எம்.எல்.ஏ. போலா சிங்கை நோக்கி துப்பாக்கியால் சுட்டு  விட்டு தப்பியோடி விட்டதாகவும், இதில் சிங் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தையடுத்து உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸ் உயரதிகாரிகள் போராட்டக்காரர்களை சமாதானம் செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்