முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக பேட்மிண்டன்: சாய்னா காலிறுதிக்கு முன்னேற்றம்

வியாழக்கிழமை, 8 ஆகஸ்ட் 2013      விளையாட்டு
Image Unavailable

 

குவாங்ஜு, ஆக. 9 - சீனாவில் நடைபெற்று வரும் உலக பே ட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியி ன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியா வின் நட்சத்திர வீராங்கனையான சாய் னா நெக்வால் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். உலக பேட்மிண்டன் பெடரேசன் (பி. டபிள்யு. எப்.) சார்பில் உலக பேட்மி ண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் சீனாவில் உள்ள குவாங்ஜூ நகரில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. 

இந்தப் போட்டியில் சாம்பியன் பட்ட த்தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் களத்தில் குதி த்து உள்ளனர். இது காலிறுதியை அடைந்துள்ளது. 

உலக பேட்மிண்டன் லீக்கில் பங்கே ற்று வரும் வீரர்கள் மற்றும் வீராங்க னைகள் தரமான ஆட்டத்தை வெளிப்ப டுத்தி ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர். 

மகளிருக்கான ஒற்றையர் பிரிவு ஆட்ட ம் ஒன்று நடந்தது. இதில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சாய் னா நெக்வாலும், தாய்லாந்து வீராங்க னையும் மோதினர். 

இதில் அனுபவம் வாய்ந்த சாய்னா அபாரமான ஆட்டத் திறனை வெளிப் படுத்தி 18 -21, 21 -16, 21- 14 என்ற கேம் கணக்கில் தாய்லாந்து வீராங்கனை பார்ன்டிப்பை வீழ்த்தி கால் இறுதிக்கு ள் நுழைந்தார். 

இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற சாய்னா 3-ம் நிலை வீராங்கனையா வார். இதில் தோல்வி அடைந்த தாய்லாந்து வீராங்கனை 15-ம் நிலை  வீரா ங்கனையாவார். இந்த ஆட்டம் சுமார் 52 நிமிடத்தில் முடிந்தது. 

இந்த வெற்றியின் மூலம் சாய்னா, தாய்    லாந்து வீராங்கனைக்கு எதிரான அனைத்து ஆட்டத்திலும் வெற்றி பெ ற்று இருக்கிறார். 

இதற்கு முன்னதாக சாய்னா 5 ஆட்டத் தில் தாய்லாந்து வீராங்கனையை தோ ற்கடித்து 5 -0 என்ற கணக்கில் முன்னணி யில் இருந்தார். 

கடந்த வருடம் நடைபெற்ற தாய்லாந் து ஓபன் போட்டியிலும் சாய்னா பார் ன்டிப்பை வென்றார். இது அவரது சமீ பத்திய வெற்றியாகும். 

மற்றொரு காலிறுதிக்கு முந்தைய சுற் றில் ஜப்பான் வீராங்கனை சயாகா டக காஷியும் கொரிய வீராங்கனை யியான் ஜு பேவும் மோத உள்ளனர். இதில் வெற்றி பெறும் வீராங்கனையுடன் சாய் னா காலிறுதிச் சுற்றில் மோத இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago