முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லாகூர் தூதரகத்தை விட்டு வெளியேற அதிகாரிகளுக்கு உத்தரவு

வெள்ளிக்கிழமை, 9 ஆகஸ்ட் 2013      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், ஆக. 10 - தீவிரவாதத் தாக்குதல் மிரட்டலைத் தொடர்ந்து லாகூரில் உள்ள தனது நாட்டுத் தூதரகத்தில் தங்கியுள்ள அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு சென்று விடுமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. 

லாகூர் தூதரகத்தில் உள்ள அவசரமற்ற பணிகளைப் பார்க்கும் ஊழியர்கள், அதிகாரிகள் வெளியேறுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. லாகூர் அமெரிக்க தூதரக அலுவலகம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று மிரட்டல் வந்திருப்பதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நாடுகளில் தனது தூதரகங்களை தற்காலிகமாக மூடியது அமெரிக்கா என்பது நினைவிருக்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago