முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக பேட்மிண்டன்: இந்தியாவின் பதக்க நம்பிக்கை தகர்ந்தது

வெள்ளிக்கிழமை, 9 ஆகஸ்ட் 2013      விளையாட்டு
Image Unavailable

குவாங்சோங், ஆக. 10 - சீனாவில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் போட்டியில் பதக்கம் வெல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் சாய்னா, காஷ்யப் காலிறுதிப் போட்டியில் தோற்று வெளியேறினர். சீனாவின் குவாங்சோவ் நகரில் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியாவின் சாய்னா, காஷ்யப் மற்றும் வளர்ந்து வரும் நட்சத்திரமான சிந்து ஆகியோர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்குத் தகுதி பெற்றிருந்தனர். இதனால் உலக பேட்மிண்டன் போட்டியில் இந்தியா பதக்கம் வெல்லக் கூடும் என்ற நம்பிக்கை எழுந்தது. சாய்னா, காஷ்யப் ஆகியோரின் தோல்வியால் இந்தியாவின் பதக்க நம்பிக்கை தகர்ந்து போனது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago