முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் உண்ணாவிரதத்தை கைவிட்டார்

திங்கட்கிழமை, 9 மே 2011      இந்தியா
Image Unavailable

ராஞ்சி, மே - 9 - ஜார்கண்ட் விமுக்தி மோர்சா கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான பாபுலால் மராண்டி தமது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார்.
ராஞ்சியில் அரசு நிலங்களில் கட்டப்பட்டிருந்த வீடுகளை அம்மாநில அரசு இடித்து தள்ளியது. இதனைக் கண்டித்து மராண்டி காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்துவந்தார். இதுதொடர்பாக அரசு அதிகாரிகளுக்கும், கட்சியின் உயர்நிலைத் தலைவர்களுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் அவர் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். தொடர்ந்து 7 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். இதுதொடர்பாக  அவரது கட்சியின் சார்பில் மக்கள் நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட்டது. அவரது கட்சியினர் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். இதனையேற்று பாபுலால் மராண்டி உண்ணாவிரதத்தை கைவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago