முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2012ல் அதிகம் சம்பாதித்தவர்கள்: மடோனாவுக்கு முதலிடம்

வியாழக்கிழமை, 29 ஆகஸ்ட் 2013      சினிமா
Image Unavailable

 

நியூயார்க், ஆக. 29 - கடந்த ஆண்டு அதிகம் சம்பாதித்த பிரபலங்கள் பட்டியலில் பாப் பாடகி மடோனா முதலிடத்தில் உள்ளார்.

கடந்த ஆண்டு அதிகம் சம்பாதித்த பிரபலங்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை தயாரித்துள்ளது. இதில் ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கை இரண்டாவது இடத்திற்கு தள்ளி பாப் பாடகி மடோனா(55) முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

மடோனா கடந்த ஆண்டு எம்டிஎன்ஏ சுற்றுப்பயணத்தில் தான் கல்லா கட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்