சிரியா மீது 3 நாள் தாக்குதல் நடத்த திட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 8 செப்டம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன்,செப்.9 - சிரியா மீது 3 நாட்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஏவுகணை தாக்குதல் உள்பட பல்வேறு விதமான தாக்குதல்களும் அடங்கும். 

சிரியா அதிபருக்கு எதிராக அந்நாட்டில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. போராட்டம் நடத்தி வருபவர்கள் மீது ரசாயண ஆயுதங்கள் மூலம் தாக்கப்பட்டதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியாகிவிட்டனர். இதற்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அதேநேரம் சிரியா மீதான ராணுவ தாக்குதலுக்கு இந்தியா உள்பட நாடுகள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளன. குறிப்பாக ரஷ்ய அதிபர் விளாடிமீர் புட்டீன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐ.நா.வின் ஒப்புதலை பெறாமல் தாக்குதல் நடத்துக்கூடாது என்றும் பல நாடுகள் கூறி வருகின்றன. ஆனால் தாக்குதல் நடத்தியே தீருவது என்ற முடிவுக்கே வந்துவிட்டார் அதிபர் ஒபாமா. அதன்படி சிரியா மீது இன்னும் ஓரிரு நாளில் தாக்குதல் நடத்தப்படும் என்று தெரிகிறது. மொத்தம் 3 நாட்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி அதிபரை விரட்டியே தீருவது என்று அமெரிக்கா முடிவுக்கு வந்துவிட்டது. ஏவுகணை தாக்குதல் உள்பட பல வழிகளில் தாக்குதல் நடத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

மதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை

Aval Ladoo Recipes in Tamil | அவல் லட்டு | Sweets Recipe in Tamil

Star Hotel Chicken Shami Kabab Recipe in Tamil | சிக்கன் ஷாமி கபாப் | Chicken Recipes

Star Hotel Coriander Chicken Recipe in Tamil| | கொத்தமல்லி சிக்கன்| Kothamalli Chicken | Chicken Recipe

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Madurai Special Kari Dosa Recipe in Tamil | மதுரை மட்டன் கறி தோசை | Mutton Kari Dosa | Keema Dosa

இதை ஷேர் செய்திடுங்கள்: