முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்கா - சீனாவுக்கு புதிய தூதர்கள்

சனிக்கிழமை, 14 செப்டம்பர் 2013      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, செப்.15 - சீனாவுக்கான, இந்தியத் தூதராகப் பணியாற்றி வரும் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். சீன தூதராக அசோக், தே. காந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் தற்போது நிருபமாராவ், இந்திய தூதராக உள்ளார். சீன தூதராக நியமிக்கப்பட்டுள்ள அசோக் கே. காந்தா  இந்திய வெளியுறவு செயலராக உள்ளார்.  பிரதமர் மன்மோகன்சிங் செப்டம்பர் மாதம் 25-ம் தேதிஅமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் அந்த நியமனம் முககியத்துவம் பெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்