முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - ஆஸ்திரேலியா 20-20-ல் இன்று மோதல்

புதன்கிழமை, 9 அக்டோபர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

ராஜ்காட், அக்.10 - ராஜ்காட்டில் 20_20 ஆட்டம் இன்று நடக்கிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 20_20 ஆட்டம் 7 ஒருநாள் போட்டி தொடரில் விளையாட இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதற்காக இரு அணிகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளன. 

ஜார்ஜ் பெய்லி தலைமையில் வர்கள். ஆஸ்திரேலிய அணி களமிறங்குதிறது. ஆரோன் பிஞ்ச், அதிரடி வீரராக உள்ளார். சமீபத்தில் இவர் இங்கிலாந்துக்கு எதிரான 20_20_ல் 63 பந்துகளில் 14 சிக்சர்கள் 11 பவுண்டரியுடன் 156 ரன் விளாசினார். இதனால் இவர் இந்திய வீர்ரகளுக்கு சவாலாக இருப்பார். வாட்சன் மேக்ஸ் வெல் ஆகியோரும் அதிரடியில்  மிரட்டக்கூடியவர்கள். இவர்கள் தவிர ஆடம்வோஜஸ், ஹடின் நம்பிக்கை அளிக்கும் வீரர்களாக உள்ளனர். ஆல்ரவுண்டர் வரிசையில் பால்க்னர், ஹெந்ட் ரிக்ஸ் பலம்சேர்க்கக் கூடியவர்கள். பந்து வீச்சில் ஜாண்சன் மெக்கே, நாதன் கவுட்லர் நெருக்கசி தருவார்கள்.   

டோனி தலைமையிலான இந்திய அணியும் பேட்டிங் பட்டாளங்களுடன் களம் இறங்குகிறது. ஷிகார் தவான், நல்ல பார்மில் உள்ளனர். யுவராஜ்சிங்கும், அணிக்கு திரும்பியுள்ளார். கோஹிலி , ரெய்னா அதிரடிக்கு தயாராக உள்ளனர். சுழலில் அஸ்வின் ஜடேஜா பலம்சேர்ப்பார்கள். வினய்குமார், புவனேஸ்வர்குமார் ஷாமி அகமது பந்து வீச்சு நெருக்கடிதரக்கூடும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்