முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேஸ் சிலிண்டர் மானியத்துக்கு ஆதார் அட்டை கட்டாயமில்லை

வியாழக்கிழமை, 10 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, அக்.11 - சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் % பற ஆதார் அட்டை கட்டாமாக்கப்படமாட்டாது என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்தார்.

இதுபற்றி அவர் கூறுகையில், ஆதார் அட்டை என்பது அடையாளத்துக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். சுப்ரீம் கோர்ட் சமை.யல் எரிவாயு மானியம் பெறும் திட்டத்துக்கு ஆதார் அட்டை கட்டாயம் என்று அறிவித்தால் தவிர அது கட்டாயமாக்கப்படாது என்று மொய்லி  தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்