முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்., தீவிரவாதிகள் தாக்குதலில் அமைச்சர் உள்பட 8 பேர் பலி

வியாழக்கிழமை, 17 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

பெஷாவர், அக்.18 - பாகிஸ்தானில் தற்கொலைப் படை தீவிரவாதிகள் தாக்கியதில் அமைச்சர் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானில் கைபர் பக்துன்கவா மாகாணத்தின் முன்னாள் முதல்வர் இனயதுல்லா. இவரது மகன் இஸ்ராருலாகான். இவர் சட்டத் துறை அமைச்சராக பணியாற்றி வந்தார். இவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெஸ்ரிக் இன்சாப் கட்சியில் சேர்ந்தார். இவரது வீட்டில் கட்சிப் பிரமுகர்களுடன் இவர் பேசிக்கொண்டிருந்தார். அங்கு 500 பேர் கூடியிருந்தனர். 

அப்போது அங்கு புகுந்த தற்கொலைப் படை தீவிரவாதிகள் அமைச்சர் வீட்டு காவலர் இருவரையும்  சுட்டனர். இதில் அவர்கள் 2 பேரும் இறந்தனர். பின்னர் அவர்கள் அமைச்சர் அருகே சென்று வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதில் அமைச்சர் உள்பட 8 பேர் இறந்தனர். அமைச்சரின் தம்பி காயத்துடன் தப்ஏபினார். இதில் 30 பேர் காயமடைந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago