முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அச்சுதானந்தன் 90-வது பிறந்த நாளை கொண்டாடினார்

திங்கட்கிழமை, 21 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

 

திருவனந்தபுரம், அக்.22 - கேரள மாநில முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் தனது 90_வது பிறந்த நாளை கேக் வெட்டிக் கொண்டாடினார். கடந்த காலத்தைப் போலவே ஊழல், மக்களுக்கு எதிரான கொள்கைகளுக்கு எதிராக போராடப் போவதாக அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் அச்சுதானந்தனின் குடும்பத்தினர், உறவினர்கள் கலந்துகொண்டனர். 

  

   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்