முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அமைச்சர் சிரஞ்சீவி வெள்ளத்தில் தவறி விழுந்தார்

செவ்வாய்க்கிழமை, 29 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

 

ஐதராபாத், அக்.30  - ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கை காண வந்த மத்திய அமைச்சர் சிரஞ்சீவி வெள்ளத்தில் தவறி விழுந்தார். 

கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வந்த அவர் ஒரு படகில் ஏற முயன்றார். அப்போது அவர் தவறி வெள்ளத்தில் விழுந்தார். உடனே பாதுகாப்புப் படையினர் அவரை வெள்ளத்திலிருந்து  மீட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago