முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நுரையீரல் புற்றுநோயை கண்டுபிடிக்கும் எளிய வழி

புதன்கிழமை, 30 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

சிகாகோ, அக்.31 - சிறு சுவாசப் பரிசோதனை மூலம் நுரையீரல் புற்றுநோயை கண்டுபிடித்து விடலாம் என்று அமெரிக்க விஞ்ஞானி பீட்டர் ஜே. மஸ்ஸோன் தெரிவித்தார். புற்றுநோய் பாதிப்புள்ளவர்கள் சாதாரணமாக மூச்சு விடும்போது ஒரு வகை ரசாயனம் வெளியேறுவதாக உணரப்படுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி அமெரிக்காவில் உள்ள கிளவ்லேண்ட் நுரையீரல் புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் மருத்துவமைய இயக்குநரான பீட்டர் ஜே. மஸ்ஸோன் கூறுகையில், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்கள் ஒருவித ரசாயன தொடர்புள்ள சதை வளர்ச்சியை தூண்டுகின்றன. தற்போது சுவாசத்தை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் மேற்கொண்டுள்ள புற்றுநோய் ஆராய்ச்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்