முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: 2 ராணுவ வீரர்கள் பலி

வியாழக்கிழமை, 31 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், நவ.1 - பாகிஸ்தானில் தெற்கு வஜரிஸ்டன் பகுதியில் குண்டு வெடித்ததில் 2 ராணுவ வீரர்கள் பலியானார்கள். 4பேர் காயமடைந்தனர்.

பாகிஸ்தான் ராணுவ வீரர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த பகுதியில் தலிபான், அல்காய்தா அமைப்பின் முகாம்கள் அதிகம்  உள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

       

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்