முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அந்தமான் பகுதியில் லேசான நிலநடுக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 3 நவம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

போர்ட்பிளேயர்,நவ.4 - அந்தமான் தீவு பகுதியில் நேற்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் அளவு ரிக்டரில் 4.2 ஆக பதிவாகி இருந்தது. 

அந்தமான் கடலின் கிழக்குப்பகுதியில் இந்த நிலநடுக்கம் நேற்று சரியாக பகல் 12.24 மணிக்கு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கதால் சேதம் ஏதும் ஏற்பட்டதா என்பது குறித்து தகவல் நேற்று பிற்பகல் வரை இல்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் இருந்து தென் கிழக்கே சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்தில் நிலநடுக்கமானது மையம் கொண்டியிருந்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்