முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் கட்சிகள் வெற்றிபெற்ற 234 தொகுதிகளின் விபரம்

ஞாயிற்றுக்கிழமை, 15 மே 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, மே.15-நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி 203 இடங்களில் மகத்தான வெற்றிப்பெற்று ஜெயலலிதா தலைமையில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிஅமைக்கவுள்ளது. இந்த தேர்தலில் அரசியல் கட்சிகள் போட்டியிட்டு வென்ற இடங்கள் வருமாறு;-

 

அ.தி.மு.க. 160 இடங்களில் போட்டியிட்டு 146 இடங்களில் வெற்றிப்பெற்றுள்ளது.

 

அ.தி.மு.க. வெற்றிப்பெற்ற தொகுதிகளின் விபரம் :-

 

ஸ்ரீரங்கம், ராசிபுரம், கோவை தெற்கு, அறந்தாங்கி, பழனி, நாகப்பட்டினம், செய்யூர், சீர்காழி, குளித்தலை, வீரபாண்டி, கன்னியாகுமரி, கிருஷ்ணராயபுரம், கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், அம்பாசமுத்திரம், தஞ்சை, மதுராந்தகம், ஒரத்தநாடு, பல்லடம், உடுமலை, உளுந்தூர்பேட்டை, சங்ககரி, பூந்தமல்லி, சைதாப்பேட்டை, தியாகராயநகர், சாத்தூர், பொள்ளாச்சி, ஈரோடு மேற்கு, ஆலங்குடி, கடையநல்லூர், நாகர்கோவில், சோழவந்தான், அந்தியூர், பெருந்துறை, மொடக்குறிச்சி, மணப்பாறை, ஊட்டி, விராலிமலை, மேட்டுப்பாளையம், பூம்புகார், ஏற்காடு, திருச்சி கிழக்கு, உத்திரமேரூர், சிவகாசி, ராஜபாளையம், திருப்பூர் வடக்கு, தாராபுரம், அவினாசி, துறைமுகம், ராயபுரம், ஆர்.கே.நகர், காஞ்சிபுரம், கரூர், நாமக்கல், சேலம் மேற்கு, குமாரபாளையம், ஆத்தூர், திருச்சி மேற்கு, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், கீழ்பெண்ணாத்தூர், ஆற்காடு, ராணிப்பேட்டை, திண்டிவனம், திருமயம் மயிலம், நத்தம், தூத்துக்குடி, விளாத்திகுளம், ஸ்ரீவைகுண்டம், பவானி, கந்தர்வகோட்டை, கோபி, வில்லிவாக்கம், மாதவரம், காங்கயம், பல்லாவரம், திரு.வி.க. நகர், மயிலாப்பூர், ஆயிரம்விளக்கு, கவுண்டம்பாளையம், புவனகிரி, வேதாரண்யம், நன்னிலம், இடைப்பாடி, போடி, ஓமலூர், மடத்துக்குளம், திருவையாறு, கோவில்பட்டி, அருப்புக்கோட்டை, மணச்சநல்லூர், தாம்பரம், வாசுதேவநல்லூர், கள்ளக்குறிச்சி, திருமங்கலம், பாலக்கோடு, முசிறி, சங்கரன்கோவில், பாபநாசம், நெய்வேலி, விழுப்புரம், முதுகுளத்தூர், பரமக்குடி, துறையூர், சோழிங்நல்லூர், பொன்னேரி, திருவொற்றியூர், அண்ணாநகர், ஆவடி, ஸ்ரீபெரும்புதூர், திருப்போரூ, கோவை வடக்கு, சிங்காநல்லூர், மதுரை வடக்கு, ஆலங்குளம், வேலூர், காட்டுமன்னார் கோவில், பாப்பிரெட்டிபட்டி, வாணியம்பாடி, திருவள்ளூர், வேளச்சேரி, திருப்பத்தூர், மதுரை மேற்கு, சங்கராபுரம், வானூர், ஊத்தங்கரை, சேலம் தெற்கு, கடலூர், அரக்கோணம், மதுரை கிழக்கு, அரியலூர், பெரம்பலூர், கிருஷ்ணகிரி, பர்கூர், அம்பத்தூர், குறிஞ்சிப்பாடி, ஆண்டிப்பட்டி, நெல்லை, மேலூர், வேடசந்தூர், மானாமதுரை, கலசப்பாக்கம், போளூர், வந்தவாசி, செய்யாறு, காரைக்குடி.

 

தே.மு.தி.க (29) இடங்களில் வெற்றி:

 

ரிஷிவந்தியம், திருக்கோவிலூர், விருதுநகர், செங்கல்பட்டு, திருச்செங்கோடு, விருகம்பாக்கம், ஈரோடு கிழக்கு, செங்கம், கெங்குவள்ளி, மதுரைமத்தி, சேந்தமங்கலம், ஆலந்தூர், திட்டக்குடி, எழும்பூர், ராதாபுரம், திருப்பரங்குன்றம், பண்ருட்டி, மயிலாடுதுறை, திருத்தணி, தர்மபுரி, பேராவூரணி, திருவெறும்பூர், மேட்டூர், சேலம் வடக்கு, சோளிங்கர், விருத்தாசலம், ஆரணி.

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெற்றி பெற்ற தொகுதிகள்:

 

கீழ்வேளூர், மதுரை தெற்கு, திருப்பூர் தெற்கு, பெரம்பூர்,  மதுரைவாயல், பெரியகுளம், திண்டுக்கல், சிதம்பரம், அரூர், விக்கிரவாண்டி.

 

இந்திய கம்யூனிஸ்ட் பெற்ற இடங்கள்:-

 

திருத்துறைப்பூண்டி, வால்பாறை, குடியாத்தம், ஸ்ரீவில்லிபுத்தூர், பவானிசாகர், புதுக்கோட்டை, சிவகங்கை, பொன்னாகரம், தளி.

 

மனிதநேய மக்கள் கட்சிக்கு கிடைத்த இடங்கள்:-    

 

ராமநாதபுரம், ஆம்பூர்.

 

புதிய தமிழகம் வென்ற தொகுதிகள்:-  

 

ஓட்டப்பிடாரம், நிலக்கோட்டை.

 

ச.ம.க வென்ற இடங்கள்:-

 

தென்காசி, நாங்குனேரி

 

பார்வர்டு பிளாக்:-

 

உசிலம்பட்டி.

 

இந்திய குடியரசு கட்சி:-

 

கே.வி.குப்பம்.

 

கொங்கு இளைஞர் பேரவை:-

 

பரமத்தி, வேலூர்.

 

தி.மு.க. வெற்றி பெற்ற இடங்கள்:-

 

திருவாரூர், குன்னூர், பத்மநாபபுரம், திருச்சுழி, கம்பம், சேப்பாக்கம், திருச்செந்தூர், பாளையங்கோட்டை, காட்பாடி, திருவிடைமருதூர், லால்குடி, கும்பகோணம், அரவக்குறிச்சி, மன்னார்க்குடி, திருவாடானை, ஆத்தூர், குன்னம், வேப்பனப்பள்ளி, கொளத்தூர், ஒட்டன்சத்திரம், கூடலூர்.

 

காங்கிரஸ் வென்ற இடங்கள்:-  

 

விளவங்கோடு, கிள்ளியூர், குளச்சல், பட்டுக்கோட்டை, ஓசூர்.

 

பா.ம.க.வென்ற இடங்கள்:-

 

ஜெயங்கொண்டம், செஞ்சி, அணைக்கட்டு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்