முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் அச்சுதானந்தன் எதிர்க்கட்சித் தலைவராகிறார்

திங்கட்கிழமை, 16 மே 2011      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம்,மே.- 16 - கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்டு தலைமையிலான இடதுசாரி முன்னணி வெற்றி வாய்ப்பை தவற விட்ட போதிலும் பதவியிழந்த முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனின் வலு இப்போது மேலும் கூடியுள்ளது. கட்சியினர் மத்தியில் இவரது செல்வாக்கு அதிகரித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக இவரையே இருக்குமாறு கட்சி தலைமை கூறும் எனத் தெரிகிறது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அச்சுதானந்தன், மக்களின் தீர்ப்பை ஏற்பதாக கூறினார். ஜனநாயக விரோத செயலில் ஈடுபட்டு ஆட்சியை கைப்பற்றும் எண்ணம் தனக்கு கிடையாது. காங்கிரஸ் தலைமையிலான அரசு ஊழல் செய்வதற்கு தங்கள் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago