முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தைப் போன்று ஆந்திரத்திலும் ஆட்சி மாற்றம்

திங்கட்கிழமை, 16 மே 2011      இந்தியா
Image Unavailable

விஜயவாடா,மே.- 16 - தமிழகத்தை போன்று ஆந்திராவிலும் ஆட்சி மாற்றம் விரைவில் திகழும் என்று தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் நிகழ்ந்ததை போன்று காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்திக்கும் நிலை வெகு தூரத்தில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி ஊழல் நடைமுறைகளை கொள்கையாகவே கொண்டுள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ், தி.மு.க கூட்டணிக்கு சரியான பாடத்தை மக்கள் புகட்டி விட்டனர். இதே நிலை ஆந்திரத்திலும் ஏற்படும். விவசாயிகளின் நலனை காக்க காங்கிரஸ் அரசு தவறி விட்டது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago