முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு: புத்தபிட்சு தீக்குளிப்பு

வியாழக்கிழமை, 14 நவம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

பெய்ஜிங், நவ.15 - சீனாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு  தெரிவித்து புத்தபிட்சு ஒருவர் தீக்குளித்தார். வடமேற்கு சீனாவின் குயிங்ஹாய் மாகாணத்தை சேர்ந்தவர் ஸெரிங் கெய்ல். திபெத் மீது சீனா எடுத்து வரும் நடவடிக்கைக்கு  எதிர்ப்பு தெரிவித்து இவர் தீக்குளித்தார். உடனடியாக இவரை மருத்துவமனையில் சேர்த்தனர். இதுபற்றி திபெத்திய விடுதலை அமைப்பினர் கூறுகையில், கெய்ல் பிழைத்துக் கொண்டார் என்று தெரிவித்தனர்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்