முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

6 ஆயிரம் பெண்களை கற்பழித்த சிரியா ராணுவ வீரர்கள்

வியாழக்கிழமை, 28 நவம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

டமாஸ்கஸ், நவ.29 - சிரியா நாட்டில் 2011-ம் ஆண்டில் இருந்து உள்நாட்டு போர் நடந்தது வருகிறது. ராணுவத்தினரும் புரட்சி படையினரும் போரிட்டு வருகிறார்கள் இந்த போரில் இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 20 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளனர். ராணுவம் மிகவும் அத்துமீறல் செயல்களில் ஈடுபடுவதாக மனித உரிமை அமைப்பு புகார் கூறியுள்ளது. குறிப்பாக பெண்கள், குழந்தைகளை கொடுமை படுத்துவதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. சிரியா போரில் இதுவரை ராணுவத்தினர் கற்பழித்து இருப்பதாகவும், பெண்களையும், குழந்தைகளையும் மனித கேடயமாக வைத்து ராணுவத்தினர் போரியிடுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்