முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கன் அதிபர் கர்சாய்க்கு கவுரவ டாக்டர் பட்டம்

வெள்ளிக்கிழமை, 29 நவம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

காபூல், நவ.30 - ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய் ஆறு மாதங்களுக்குள் 2-வது முறையாக அடுத்த மாதம் இந்தியா வருகிறார். அவர், பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து இரு நாட்டு உறவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சு வார்த்தை நடத்துவார் என தெரிகிறது. இதற்கிடையே, இந்தியா வரும் ஹமீத் கர்சாய்க்கு ஜலந்தரில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிறது. ஆப்கானில் முகாமிட்டுள்ள நேட்டோ படைகள் அடுத்த ஆண்டு வாபஸ் பெற உள்ள நிலையில் கர்டாயின் இந்திய வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தை, பாகிஸ்தானுடன் அமைதி பேச்சு ஆகியவற்றிற்கு மத்தியில் இந்தியாவில் கர்சாய்-பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரின் சந்திப்பு ஆகிய பிராந்தியத்தில் முக்கிய அரசியல் திருப்பமாக விளங்கும் என ஆப்கான் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago