முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளிக்கு மாரடைப்பு

வெள்ளிக்கிழமை, 29 நவம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

 மும்பை, நவ.30 - முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மும்பை லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

42 வயதாகும் காம்ப்ளி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் இருதயக் கோளாறுக்காக ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொண்டார். அதன் பிறகு நன்றாகவே இருந்த அவருக்கு இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. 

வினோத் காம்ப்ளி, 17 டெஸ்ட் போட்டிகளிலும் 104 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். ஓய்வுக்குப் பின்னர் டி.வி. நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.சச்சின் டெண்டுல்கரின் மிக நெருங்கிய தோழராக இருந்த அவர் அண்மைக்காலமாக சச்சினுடன் நட்பில் இல்லை என கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago