முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேஜ்பாலுக்கு எதிராக மேலும் 2 குற்றச் சாட்டுகள் பதிவு

செவ்வாய்க்கிழமை, 10 டிசம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

பனாஜி, டிச.10 - பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கியுள்ள தெஹல்கா பத்திரிகை முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் மீது மேலும் இரு குற்றச்சாட்டுகளை போலீஸார் புதிவு செய்துள்ளனர். 

பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் சாட்சிகள் மற்றும் சம்பவம் ஹோட்டலில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த கூடுதல் பிரிவுகள் சேர்க்கப்பட்டிருப்பதாக ஒரு அதிகாரி தெரிவித்தார். இந்த வழக்கு விசாரணையில்  தேஜ்பா லுக்கு மேலும் 4 நாள் போலீஸ் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.             

இந்த வழக்கில் தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் நிர்வாக ஆசிரியர் ஷோமா சவுத்திரி கோர்ட்டில் ஆஜராகி  வாக்கு மூலம் அளித்துள்ளார்.

    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்