முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமையல் கியாஸ் விலை உயர்வு

செவ்வாய்க்கிழமை, 10 டிசம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, டிச.11- சமையல் கியாஸ் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. ஒரு சிலிண்டர் சமையல் கியாஸூக்கு ரூ. 3.46 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. 

டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அடிக்கடி உயர்த்தி வருகிறது. பெட்ரோல் விலையை உயர்த்தலாம் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் சமையல் கியாஸ் விலை சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.3.46 பைசாவை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. கமிஷன் தொகை உயர்த்தப்பட்டிருப்பதால் கியாஸ் விலையையும் உயர்த்தப்பட்டுள்ளது என்று காரணம் கூறப்பட்டுள்ளது. கியாஸ் விற்பனைக்கு தற்போது 9 சதவீதம் கமிஷன் கொடுக்கப்படுகிறது. கமிஷனை உயர்த்தினால் கியாஸ் சிலிண்டர் விலையும் உயர்த்தப்படுவது வழக்கமாக இருக்கிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago