முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தான் முதல்வராக வசுந்தரா நாளை பதவியேற்கிறார்

புதன்கிழமை, 11 டிசம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

சண்டீகர், டிச.12 - ராஜஸ்தான் மாநில முதல்வராக வசுந்தரா நாளை பதவியேற்கிறார். இந்த மாநிலத்தில் நடைபெற்ற சட்ட சபை தேர்தலில் பாஜக 199 இடங்களில் போட்டியிட்டு 162  இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. எனவே சட்டமன்ற கட்சித் தலைவராக வசுந்தரா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவர் கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதை கவர்னர் ஏற்றுக்கொண்டார். 

சத்தீஷ்கர் முதல்வராக ராமன்சிங் நாளையும், மத்தியபிரதேச முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் 14_ம் தேதியும் பதவியேற்கிறார்கள். இந்த விழாவில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உளிளிட்ட பல தலைவர்கள் கலந்து கொள்வார்கள்.

       

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago