முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷிய ராணுவ விபத்தில் 9பேர் பலி

வெள்ளிக்கிழமை, 27 டிசம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

மாஸ்கோ, டிச.28 - ரஷிய ராணுவ விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.  ரஷிய ராணுவ விமானம் ராணுவக் கிடங்கு கட்டடத்தில் மோதிய தில் 9பேர் பலியானார்கள். சைபீரிய மாகாணம் நோவோஸி பிர்க் நகரிலிருந்து விமானி உள்பட 9பேருசன் ராணுவ சரக்கு விமானம் இர்குட்ஸ் நகருக்குப் புறப்பட்டது. இந்த விமானம்  இர்குட்ஸ் நகரிலுள்ள ராணுவக் கிடங்கு கட்டத்தின் மீது திடீரென மோதியதில் விமானத்தில் இருந்த 9பேரும் இறந்தனர் என்று ரஷியா தெரிவிததுள்ளது.

ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகச் செய்தி தொடர்பாளர் கூறுகையில் அந்த விமானம் ஆட்டோ உதிரிப்பாகங்கள் வைக்கப்பட்டிருந்த இரு கட்டடங்களின் மீது மோதியது. இதில் தரை தளத்தில் இருந்த எவரும் காயமடையவில்லை.

           

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்