முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு நாள் போட்டி தரவரிசை: கோக்லிக்கு 2-வது இடம்

ஞாயிற்றுக்கிழமை, 29 டிசம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

துபாய், டிச. 30 - சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு நாள் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையை ஐ.சி.சி. நேற்று முன் தினம் வெளியிட்டது. 

இதில் இந்திய வீரர் விராட் கோக்லி 2_வது இடத்தைப் பிடித்து இருக்கிறார். தெ.ஆ. வீரர் டிவில்லியர்ஸ் முதல் இடத்தில் உள்ளார். 

மற்ற இந்திய வீரர்களில் கேப்டன் தோனி 6_வது இடத்திலும், துவக்க வீரர் ஷிகார் தவான் 10 _வது இடத்திலும் உள்ளனர். 

அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்திய அணி மொத்தம் 120 புள்ளிகள் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்