சந்திரனில் சீனாவின் வாகனம் செயல்படத் தொடங்கியது

Image Unavailable

 

பீஜிங், ஜன.17 - சந்திரனில் சீனாவின் தானியங்கி வாகனம் செயல்படத் தொடங்கியது.  சந்திரனில் ஆய்வு செய்ய யுது என்ற தானியங்கி வாகனத்தை இணைத்து சீனா அனுப்பியது. இந்த வாகனம் சந்திரனில் ஆய்வு சய்து வருகிறது.

இதை பூமியிலிருந்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கி செயல்படச் செய்தனர். தற்போது இந்த வாகனம் பூமியிலிருந்து 3 லட்சத்து 80 ஆயிரம் கி. மீ. தூரத்தில் உள்ளது. பீகிங்கில் உள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து வாகனத்தின் எந்திரக் கையை செயல்படச் செய்தனர். அது நன்றாக செயல்படுவதாக சீன விஞ்ஞானிகள் தரிவித்தனர்,

யுதப வாகனம் பல்வேறு இடங்களுக்கு ஊர்ந்து சென்று ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது.             

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ