சூரிய சக்தியிலிருந்து ஹைட்ரஜன்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

Image Unavailable

 

வாஷிங்டன், ஜன.17 - சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அந்த ஒளியிலிருந்து  ஹைட்ரஜன் எரிபொருளைத் தயாரிக் கலாம் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் வடகரோலினாவில் உள்ள எனர்ஜி பிராந்திய ஆய்வு மைய விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அதில் சூரிய சக்தியிலிருந்து ஹைட்ரஜன் எரிபொருளை கண்டு பிடிக்கும் சாதனத்தை உருவாக்கினர். இந்த எரிபொருளை இருப்பு வைத்து தேவையான நேரத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம். இதனால் உலகில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு தீர்வு ஏற்படும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ