முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாலை விபத்தில் உ.பி. காங். தலைவர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011      இந்தியா
Image Unavailable

உத்திரபிரதேசம், மே.- 23 - உத்திரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் சென்று மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் பலியானார் மற்றும் அவரது டிரைவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  உத்திரப்பிரதேச மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் வீரேந்திர நாத் (65). இவர் ஒரு காரில் நேற்று சென்றுகொண்டியிருந்தார். காரை டிரைவர் ஓட்டிச்சென்றார். பரேலா என்ற கிராமத்திற்கு அருகே கார் சென்று கொண்டியிருந்தபோது எதிரே வந்த லாரி ஒன்று கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் வீரேந்திரா நாத் அதே இடத்தில் பலியானார். காரை ஓட்டிச்சென்ற டிரைவர் துலசிராம். இவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக இவர் மருத்துமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. பைஜாபாத்தில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் கலந்துகொண்டுவிட்டு லக்னோ நகருக்கு வீரேந்திர நாத் திரும்பிக்கொண்டியிருந்தபோது இந்த சாலை விபத்து நடந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago