சீன விண்கலத்தில் இயந்திரக் கோளாறு

Image Unavailable

 

பெய்ஜிங், ஜன.28  - கடந்த டிசம்பர் மாதம் 14_ம்தேதி சந்திர னுக்கு யுது என்ற விண்கலத்தை சீனா அனுப்பியது. சந்திரனில் வான் பரப்பு சுற்றுச்சூழல் குறித்து ஆய்வு செய்வதற்காக இந்த விண்கலம் அனுப்பப்பட்டது.

 இதில் திடீரென  இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதனால் விண்கலத்தின் செயல்பாடு நின்று விட்டது. இதை சீர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. 

 

   

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ