முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு தேர்தலில் இந்தியா போட்டி

செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014      இந்தியா
Image Unavailable

 

நியூயார்க, ஜன.29 - ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் இந்த ஆண்டு இந்தியா மீண்டும் போட்டியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க்கில் உள்ள ஐ.நா.வுக்கான இந்தியத் தூதரகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் இந்தியத் தூதர் அசோக் குமார் முகர்ஜி கூறியாதாவது:- ஐ.நா. அமைப்பில் வரும் ஆண்டில் தேசிய குறிக்கோள்கள் மற்றும் முன்னுரிமைகளின் அடிப்படையில் இந்தியா மிகவும் உற்சாகத்துடன் பணியாற்றும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் சீர்திருத்தத்துக்கு இந்தியா தொடர்ந்து முன்னுரிமை அளிக்கும். சர்வதேச அளவில் அமைதி மற்றும் பாதுகாப்பை நிலை நாட்டவும், வெளியுறவு சூழ்நிலைக்கு ஏற்ப இந்தியாவின் மேம்பாட்டுக்கான குறிக்கோள்களை நிறைவேற்றவும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.  ஐ.நா .வில் உறுப்பினராக இடம்பெற்றதிலிருந்து பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் இந்தியா நேரடியாக பங்கெடுத்து வந்துள்ளது. காங்கோ மற்றும் தெற்கு

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்