முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கியதற்கு எதிர்ப்பு

சனிக்கிழமை, 8 பெப்ரவரி 2014      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,பிப்,8 - பிரபல கிரிக்கெட் வீரர்  டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கியதற்கு உமா பாரதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.  டெல்லியில் நடந்த விழாவில் டெண்டுல்கருக்கு ஜனாதிபதி பாரத ரத்னா விருகதை வழங்கினார். இதற்கு பாஜக தலைவர்களில் ஒருவரான உமா பாரதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.  இதுபற்றி அவர் கூறியதாவது: 

டெண்டுல்கர் ஐபிஎல் கிரிக்கெட் ஏலம் மூலம் பலன் பெற்றவர். ஐபிஎல் கிரிக்கெட் ஏலத்தில் பங்கேற்ற எந்த ஒரு கிரிக்கெட் வீரருக்கும் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கக் கூடாது.  அந்த வகையில் டெண்டுல் கருக்கு அந்த விருது வழங்கியது தவறான தாகும். இது தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தி உள்ளது. நான் மத்திய விளையாட்டுத் துறை மந்திரியாக  இருந்துள்ளேன். பல கிரிக்கெட் வீர்களுக்கு அர்ஜூனா விருது கிடைக்க நான் பரிந்துரை  செய்துள்ளேன். ஆ னால் ஐபிஎல் ஏலத்தில் ரூ. 5 கோடி்ககு தன்னை விற்றவருக்கு பாரத ரத்னா விருது கொடுத்ததை  ஏற்க முடியாது என்றார்.

          

         

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago