இலங்கை மீனவர்கள் 25 பேர் இந்திய கடற்படையினரால் கைது

Image Unavailable

 

சென்னை, பிப். 11 - சட்டவிரோதமாக கடல் எல்லையை தாண்டி மீன் பிடித்த குற்றத்துக்காக இலங்கை மீனவர்கள் 25 பேர் இந்திய கடலோர காவற்படையினரால் கைது செய்யப்பட்டனர். 

நாகப்பட்டினம் கிழக்கே 48 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டனர். 

இலங்கை மீனவர்களின் 5 விசைப்படகுகளையும் இந்திய கடலோர காவல்படை சிறை பிடித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ