ஆபாச படம் தயாரித்த இந்திய வம்சாவளி எம்.பி.

Image Unavailable

 

பெர்லின், பிப்.14 - ஜெர்மெனியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த செபாஸ்டின் என்பவர் எம்.பி.யாக உள்ளார். இவருக்கு நையான் பர்க், ஸ்டேட் தகம் ஆகிய இடங்களில் அலுவலகம் உள்ளது. இங்கு வைத்து இவர் ஆபாசப் படம் தயாரித்ததாக தகவல் கிடைத்தது. அதுவும் சிறுவர்களை வைத்து அவர் அந்தப் படங்களை தயராரித்தது தெரிய வந்துள்ளது. 

இந்த அலுவலகங்களில் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். ஆனாலும் ஆதாரம் கிடைக்காததால் அவர் கைதாகவில்லை. 

  

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ